August 08, 2021

சித்த வேதம் என்னும் நூலை முழுமையாக படித்தால் வாசியோகம் செய்ய முடியுமா?



( சித்த வேதம் கேள்வியும் பதிலும் - கேள்வி எண்.1)

முடியாது. இதில் உள்ள இருபத்தி இரண்டு அத்தியாயங்களை முழுவதும் படித்தாலும் ஒருவரால் வாசியோகம் தனியாக செய்ய இயலாது. ஆனால் உங்கள் ஊரில் நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள சித்த வித்தை பயிற்சி நிலையங்களை அணுகி மிக எளிதாக இதை கற்றுக்கொள்ள முடியும். கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால் அங்கு செல்வதற்கு முன்பு சித்த வேதம் என்னும் நூலை நன்கு படித்து புரிந்து கொண்டு பின் செல்லுதல் நல்லது. சில பயிற்சி மையங்களில் குறைந்தது ஐந்து அத்தியாயங்களையாவது சித்த வித்தை பயில வருபவர்கள் புரிந்து கொண்ட பின்புதான் கற்றுக் கொடுக்கிறார்கள். 

1. Can we do vasi yoga just by completely reading Siddha Vedam?

No. You can't start by yourself. Initiation is a must. Contact the nearest Siddha Vidhaya Abhyasam Centre to get initiation. Thereafter, you can practice it regularly at your home. But before approaching the centre, study and understand the book Siddha Vedam at least 5 chapters which are mandatory in some centres. No fee is charged for learning Sidha Vidhai.

For Address, see the video description.



No comments:

Post a Comment

Your comments are most welcome.