வாசியோகம் (பகுதி – 7) அத்தியாயம் -3 எது பாவம் ? எது புண்ணியம்?
சிவ நிலையே, நம்முள் இருக்கும் ஈஸ்வர சக்தி வெளியே வியாபிக்காத நிலையே, அழியாத நிலையே புண்ணியம். அவ்வாறு இருப்பவரே ஈஸ்வரனுக்கு நிகரான ராஜா. தான்வெளியே வியாபித்து அழியும் நிலை பாவம்.
பாவம் : கெட்ட செயல், உயிர்களை துன்புறுத்துதல், தானம் தர்மம் செய்யாதிருத்தல், இவை போன்றவை. (வேதாத்திரி,- பொய், களவு, மது அருந்துதல், விபச்சாரம், சூதாட்டம்(பஞ்சமா பாவங்கள்) –பைபிள் 10 கட்டளைகள் - பாவம் செய்யாதே. பாவத்தின் சம்பளம் மரணம். The wages of sin is death - The Bible
மூன்று கர்மாக்கள்: சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம், ஆகாமிய கர்மம் மூன்றும் மனமாக ஈஸ்வரசக்தி எனப்படும் ஜீவசக்தி வெளியே வியாபிப்பதால் மட்டுமே உண்டாக முடியும்.
புண்ணியத்தால் உயர்வான மனித பிறப்பும், பாவத்தால் தாழ்வான மற்ற ஜீவிகளாய் பிறக்கிறோம் என்பது தவறு. புண்ணியம் செய்து மனித பிறப்பை பெற்ற நாம் ஏன் பாவம் செய்ய வேண்டும்? உலகில் தற்போது பாவம் செய்யாதவறே இல்லை என்று கூறலாம். பாவிகள் எல்லோரும் விலங்குகளாக பறவைகளாக பிறந்தால், மக்கள் தொகை குறைந்து குறைந்து இல்லாமலே போய்விடுமே. அப்படியானால் மக்கள் தொகை குறைகிறதா? அல்லது கூடுகிறதா? விலங்குகள் மனித பிறவியை அடைய என்ன புண்ணியம் செய்யும்? அப்படி விலங்கு பிறப்பை அடைய என்ன பாவம் செய்தன? ஆதாரம் உண்டா? பதில் இல்லை.
முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்தை இப்பிறவியிலும், இப்பிறவியில் செய்யும் பாவ புண்ணியத்தை அடுத்த பிறவியிலும் அனுபவிப்போம் என்பது உண்மைதானா? முற்பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் இந்த பிறவியில் இராஜாவாக, தனவான்களாக, பிராமணர்களாக மற்றும் முற்பிறவியில்பாவம் செய்தவர்கள் இப்பிறவியில் பிச்சைக்காரனாக, வறுமையில் வாடுபவனாக, தீராத நோயளிகளாக பிறந்து தனது பாவ புண்ணியத்தை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதும் உண்மைதானா? இராஜாவாக, தனவான்களாக, பிராமணர்களாக பிறந்தவர்கள் அந்த பிறவி முழுவதும் அதே நிலையில் இருக்கிறார்களா, அவர்களுக்கு துன்பமோ, நோயோ வந்து க~;டபட்டதில்லையா? அவர்களது நோய்க்கு முற்பிறவியில் செய்த பாவம் தான் காரணம் என்றால் அவர்கள் இராஜாவாக தனவான்களாக (முற்றிலும் பாவம் இல்லாதவர்கள்தான் இந்த உயர்ந்த பிறப்பை அடைய முடியும் - இராஜாக்கள் புண்ணியோத்கிரு~;ட சரீரி - ஈஸ்வராம்சமாகும் இராஜா - இராஜா பிரதியக்Ñ தேவதா – கண் கண்ட தெய்வம்) – அதனால் தான் கோ என்ற சொல் இறைவனையும் குறிக்கும் இராஜாவையும் குறிக்கும் - சிரசில் ஈஸ்வரனோடு லயமாகி நிற்கும் பாவமற்ற சண்டாளனும் இராஜாவே! –
பாவம் புண்ணியங்கள் மனதிலிருந்தே, உள்ளிருக்கும் ஈஸ்வர சக்தியாகிய ஜீவ சக்தி வெளியே மனமாக வியாபிக்கும்போதுதான் உண்டாகின்றன. மனமாக வெளியே வியாபிக்கவில்லையென்றால் அங்கே பாவங்கள் செய்ய இடமில்லை. முற்றிலும் பாவமற்ற நிலையே உயர்ந்த புண்ணியமட்டுமே உள்ள நிலை. அதுவே சிவம் சிவமாக சிவனேயென்று இருக்கும் நிலை. அந்த உள்ளடங்கிய ஈஸ்வரனோடு சிரசில் லயமாகிய அந்த நிலையே புண்ணியம். அதுவன்றி வெளியே சக்தியாக மனமாக சென்றால் செலவழிந்த்தால் பாவம்செய்தல் நிலை. ஈஸ்வர சைதன்யம் நசிந்து போகின்ற நிலையே, இல்லாத நிலையே பாவம் -
புண்ணியம் ஒடுங்கி சந்திர மண்டலத்தில் பனிக்கு சமமாக சென்று பதிகிறது என்று சொல்லக் காரணம் என்ன? சந்திரன் என்பது இங்கே மனம் -புண்ணியவானை தனவான் என்றும் புரு~hர்த்தம் மிக்கவன் என்றும் கூறக் காரணம் என்ன? - புரு~hர்த்தம் - புரத்தில் சுழிமுனையில் இருக்கும் அர்த்தம் தனம் என்று பொருள் - அனுலோமம் என்றால் ஐPவ சக்தியை வெளியே விடுதல் என்றும் பிரதிலோமம் என்றால் உள்ளே இழுத்தல் என்றும் பொருள் - கமிக்க செய்தல் அனுகமிக்க செய்தல் என்றும் கூறுகிறோம் -
அனுபவம், யுக்தி (அனுபவத்தில் அடைந்த திறன், ஒன்றை செய்வதற்கு சிறந்தது என கண்ட முறைகள்), சுருதி (குரு சீடர் வழியில் காலம்காலமாக செவிவழி கேட்டு மனதில் மட்டும் இருத்தி வைத்து தொடர்ந்து வந்த ஞானம் - வேதங்கள் - இவற்றை அனுசரித்து எது வருகிறதோ அதைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பல்வேறு பிறப்புக்கள் ஜீவன்கள் உண்மையில் இல்லை. உடலில் மட்டுமே வேறுபாடு. ஜீவன் ஒன்றுதான். (ஜெராக்ஸ்) ஒரு ஜீவன் - சக்தியாக வெளியே வியாபித்தபோது, அதன் பிரதிபிம்பமாக வெளிப்பட்டதே மற்ற ஜீவன்கள். அதுவே நாம் காணும் இந்த உலகம். எனது ஜீவனே மற்ற உடலில் உள்ள ஜீவனும். நானே மற்ற உடலிலும் ஜீவன்களாக இருக்கிறேன். இதுவே ஞான நிலை.
நாம் செத்துப்போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? ஜீவ சக்தி நசிக்காமல் இருக்க வேண்டும். நம்மை சாகாமல் இரட்சிப்பது எது? உள்ளே இருக்கும் ஜீவசக்தியாகிய வாயு – அதுவே ஈஸ்வரன் - நம்மை இரட்சிப்பவரே ஈஸ்வரன்
கடந்த பதிவில் வாசியோகத்தால் வயிற்றில் உண்டாக வேண்டிய அக்னியின் அவசியத்தை எருக்குழியை உதாரணமாக காட்டி குருஉணர்த்தியதை பார்த்தோம், தற்போது புருவமத்தியில் நெற்றிக்கண்ணில் இருக்கும் அக்னியின் சக்தியை புருவமத்தியின் பெருமையை குரு எவ்வாறு சீடனுக்கு விளக்குகிறார் என பார்ப்போம்.
1. வாசியோகம் தெரிந்த அரிய மரங்கள், செடிகள், விலங்குகள்: தண்ணீர் குடித்தால் தான் என்னால் உயிர்வாழ முடியும், இல்;லாவிட்டால் நான் சூரிய வெப்பத்தில் கருகி மடிந்து விடுவேன் என வாழும் தாவரங்களைப் போல, உணவு இருந்தால்தான் என்னால் உயிர் வாழ முடியும், இல்லாவிட்டால் நான் சுருண்டு விழுந்து மடிந்து விடுவேன் என பெரும்பாலான மக்கள் மண் மீது வாழ்கிறார்கள். ஆனால் தண்ணீர் இல்லாவிட்டாலும் அல்லது எப்பொழுதாவது தண்ணீர் குறைவவாக கிடைத்தாலும் என்னால் உயிர் வாழ முடியும் சூரிய வெப்பத்தில் கருகி மடிந்து விடமாட்டேன்; என வாழும் சில அரியவகை தாவரங்களைப் போல உணவு இல்லாவிட்டாலும் என்னால் உயிர்வாழ முடியும் என வாசியோகம் செய்து வாழ்ந்து காட்டியவர்கள் சித்தர்கள்.
1.1 String of Pearls – dry
environment – minimal water- from South Aftrica
1.2 Succlents – water
reservoirs in leaves – scarcely needs water
1.3 Ponytail palm – from
Mexico – watered few weeks once- dry soil always
1.4 ZZ plant (Zamioculcas
zamifolia– rubbery leaves – indestructible – no
water – thriving on neglect
1.5 Airplants – no soil
required – dipping in water 10 days once – can hang and grow in mid air
1.6
Cedar tree– கேதுரு மரம் -இலை உதிராதது-உறுதியானது-என்றும் இளமையானது.pine tree – தேவதாரு மரம் - மணக்கும் மரம்- பசைத்தன்மை உடையது – எளிதில் தீப்பற்றக் கூடியது – தெய்வீகத்தன்மை உடையது (பைபிள் - உன்னத பாட்டு 1:17, கிறிஸ்துமஸ் மரம், அத்திவரதர் சிலை )
1.7 மனிதன் நீருற்றி வளர்க்கும் மரம் அதிகமா? அல்லது இயற்கையாக வளரும் நீண்ட நாள் வாழும் மரம் அதிகமா? காட்டில் உள்ள மரங்களை வளர்ப்பவன் மனிதனா? மரம் வளர்த்தல் தேவையில்லை. மரத்தை தேவைக்கு அதிகமான தேவையில்லாமல் வெட்டுவதுதான் தேவையில்லை. மனிதன் தான் உணவை தினமும் மூன்று வேளை எதிர்பார்க்கிறான். மரங்களோ எப்போது மழை பெய்கிறதோ அப்போது மட்டும் அதை வாங்கிக் கொண்டு ஒரு சித்தரை போல் வாழ்கிறது.
1.8 ஒட்டகம் - 10 நாட்களுக்கு ஒருமுறை நீர்குடித்து உணவு உண்டு உயிர்வாழும் - 300 – 600 கி. எடை – 600 கி. ஒட்டகம் மூன்று நிமிடத்தில் 200 லி நீரை குடிக்கும் - முதுகில்(humps) நீரை உணவை கொழுப்பாக மாற்றி சேமித்து வைத்துக் கொள்ளும் - scarcely sweat – survive different temperature –
camel waste has little water alone – சுவாசிக்கும் போது வெளிவிடும் காற்றில் உள்ள ஈரப்பதத்தை கூட மீண்டும் உறிஞ்சி உடலில் சேமித்து வைத்துக்கொள்ளும் ஆற்றல் - புல், தானியங்கள், கோதுமை, ஓட், - உணவு கிடைக்காதபோது எதையும் தின்னும் ,leather , tent, dry leaves,
thorny twigs, etc.
1.9 ளஅயடட ளயெமநள நயவ வறiஉந ய றநநம – டிபை ளயெமநளஇ ழnஉந in வறழ றநநமள- ளாயசமள உயn டiஎந றiவாழரவ கழழன 8 றநநமள வழ 3 அழவொள- pநபெரiளெ 2 வழ 4 அழவொள றiவாழரவ கழழன – ழடஅளஇ ய ளயடயஅயனெநச வலிந ரிவழ 10 லநயசள றiவாழரவ கழழன – மண்ணில் குழி தோண்டி வாழும் தவளைகள் டிரசசழறiபெ கசழபள வருடக்கணக்கில் உணவு நீரின்றி வாழும் - முதலைகள் 3 வருடம் வரை உணவு நீரின்றி – சிலந்தி 3 மாதம் முதல் 1 வருடம் வரை – கரடிகள் 100 நாட்கள் வரை – பெரிய கழுகு பருந்து போன்ற பறவைகள் சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை –
1.10 1.9 small snakes eat twice a week – big snakes,
once in two weeks- sharks can live without food 8 weeks to 3 months- penguins 2
to4months without food – olms, a salamander type upto 10 years without food
–burrowing frogs
1.11 கண்டுகொண்ட உண்மைகள்:
தோட்டத்தில் நாம் தண்ணீர் ஊற்றி உரம் போட்டு வளர்க்கும் காய்கறி செடிகளுக்கும் காட்டில் என்றோ ஒரு நாள் பெய்த மழையை கொண்டு யாரும் எந்த உரமும் போடாமல் செழித்து வளர்ந்து நிற்கும் மரங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? காட்டில் வறண்ட நிலங்களில் உள்ள தாவரங்கள் எல்லாம் தங்களது இலைகள் மற்றும் வேர்களில் நீரை சத்தாக மாற்றி சேமித்து வைத்துக்கொண்டு பல நாட்களுக்கு மாதங்களுக்கு அதை உணவாக சிறிது சிறிதாக உட்கொள்கின்றன. வுhநசை டநயஎநள யனெ சழழவள யசந சநளநசஎழசைள. சாதார மனிதர்களுக்கும் வாசி யோகம் செய்யும் மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? சாதாரண வாசியோகம் செய்யாத மனிதர்கள் உட்கொள்ளும் உணவு முழுவதுமாக எரிக்கப்படாததால் அங்கே அதற்கு போதுமான வெப்பம் இல்லாததால் 50 சதவீதம் மட்டுமே சத்தாக உறிஞ்சப்பட்டு மீதி 50 சதவீத உணவு கழிவாக வெளியேறுகிறது. ஆனால் வாசியோகம் செய்பவர்களுக்கு வாசியோகத்தால் அவர்களது வயிற்றில் போதுமான நெருப்பு உண்டாகி உண்ணும் உணவானது எருக்குழிக்குள் போடும் போடும் இலைதழைகள் எப்படி முழுவதுமாக மட்கி எருவாக தாவரங்களுக்கு சத்துள்ள உணவாக மாறுகிறதோ அதே போல 98சதவீதம் சத்தாக உறிஞ்சப்பட்டு உடலில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய செல்கள் அந்த சத்தை சேமித்து வைத்து உணவு நீர் எடுத்துக்கொள்ளாதபோதும் அந்த சேமிப்பிலிருந்து எடுத்து சிக்கனமாக பயன்படுத்த தொடங்குகின்றன. அவர்களுக்கு மேலும் காற்றிலிருந்தும் பிரபஞ்சத்திலிருந்தும் கிடைக்கும் சக்தியும் கூடுதலாக பல நாட்கள் பல மாதங்கள் கூட உணவின்றி வாழ உதவுகின்றன.
2. நாம் சாப்பிடும் உணவு எவ்வளவு அதிகமாக சக்தியாக எருவாக மாறும் என்பதை தீர்மானிப்பது எது? வயிற்றில் உண்டாகும் அக்னி. எருக்குழிக்குள் போடப்படும் பொருள்களில் எருவாக மாறாத பொருள் ஏதேனும் உண்டா? இல்லை.வாசி யோகம் வசப்பட்டவர்க்கும் உண்ணும் உணவு மிச்சம் ஏதும் இன்றி முழுவதும் சக்தியாக எருவாக மாறுகிறது. அந்த சக்தியை உடலுக்கு தேவையான அளவுக்கு உடல் அழியாத வண்ணம் தொடர்நது அளிப்பது எது? புருவமத்தியில் இருக்கும் சூரிய சக்தி.
வயிறு என்னும் எருக்குழியில் எருவாக இருக்கின்ற சக்தியை ஆக்கினையில் பிராண சக்தியாக இருக்கும் சூரியன் உறிஞ்சி உடலுக்கு வழங்குகிறது. இது மரத்தில் ஜீவசக்தியாக இருக்கும் நீரை சூரியன் உறிஞ்சி தாவரத்திற்கு வழங்குவது போல. சூரியனுடைய ஆற்றல் எல்லா செடிகளின் மீதும் ஒரே மாதிரியாகதான் விழுகிறது. ஆனால் சில செடிகள் நீரின்றி காய்ந்து கருகிவிடுவதற்கும் சில மரங்கள் எத்தனை நாட்கள் நீரின்றியும் செழித்து வளர்வதற்கும் காரணம் என்ன? இதுதான் வாசியோகம் செய்யும் மனிதர்களுக்கும் செய்யாதவர்களுக்கும் உள்ள வேறுபாடு.
முதல் வித்தியாசம்: உண்ணும் உணவு முழுவதும் எரிக்கப்பட்டு சக்தியாக மாறுதல். 99சதவீதம் versus 50சதவீதம்
இரண்டாவது வித்தியாசம்: வாசியோகம் செய்பவர்களுடைய செல்கள் மறுசீரமைக்கப்பட்டு சக்தியை சேமித்துவைக்கும் சேமிப்புகிடங்காக மாறுகின்றன. உணவு கிடைக்காத போது சேமிப்பு சிக்கனமாக பயன்படுத்தப்படுகிறது. உணவின் தேவை ஏன் குறைகிறது? மூன்று வேளை இரண்டு வேளையாகி பின் ஒரு வேளையாகி பின் அதுவும் எப்போதாவது என்று மாறி பின் எப்போதும் தேவைப்படாத நிலைக்கு மாறுவது ஏன்?
மூன்றாவது வித்தியாசம்: உணவை விட காற்று நீர் பிரபஞ்ச சக்தியை அதிகமாக வாசியோகம் செய்பவர்கள் உட்கொள்கிறார்கள். ஆகவேதான் அந்த செல்கள் அழியாத நோய்வாய்படாத செல்களாக மாறுகின்றன.
நான்காவதுவித்தியாசம்: முதுமை ஏற்படாமல் தடுக்கவும், மரணத்தை தள்ளிப்போடவோ தடுக்கவோ எப்படி முடிகிறது? அழியும் செல்களைவிட உற்பத்தியாகும் செல்கள் அதிகம். இவர்களின் செல்களின் தன்மையே வேறு. இயக்கமே வேறு. சக்தியே வேறு.
3. உடலை இயக்கும் இருதயம் என்பது மார்பில் இ;ல்லை. புருவமத்தியில். பிட்யூட்டரி கிளாண்ட். மாஸ்டர் கிளாண்ட். மற்ற சுரப்பிகளை கட்டுப்படுத்தும் ஒழுங்குபடுத்தும் மாஸ்டர் கிளாண்ட். உடலின் மொத்த இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு முக்கிய பகுதி. கண்ட்ரோல் யூனிட். இருதயம் என்பது மார்பில் இருக்கும் ஒரு உறுப்பின் பெயர் அல்ல. அது உடலை இயக்கும் ஒரு முக்கிய பகுதியின் பெயர். அந்த இடமே புருவமத்தி. அதுவே நமது இருதயம்.
4. உலகில் பிரகாசம் உண்டாவதற்கு மேலே இருக்கின்ற ஆகாயமும் அதில் இருக்கின்ற சூரியனும் என்று சீடன் கூறுகின்றான். ஆனால் குரு கூறுகிறார். நம் உடலில் பிரகாசம் உண்டாவதற்கு காரணம் அதன் மேல் பகுதியில் இருக்கின்ற ஆகாயம். அதுவே சிரசு. தலை. இந்த ஆகாயத்தில் புருவமத்தியில் இருக்கக்கூடிய சூரியனே நமது பிரகாசத்திற்கு காரணம். ஆகாயத்திற்கு மூன்று குணங்கள் உண்டு: 1. மேலே இருப்பது, 2. அதிக பிரகாசம் தருவது, 3. காண முடியாதது.
நம் தலைதான் உடலின் மேல்புறத்தில் உள்ள ஆகாயம். எந்த கண்ணாடியை பயன்படித்தினாலும் கூட இந்த தலை முழுவதையும் ஒரு போதும் ஒருவராலும் காண முடியாது. இந்த ஆகாயத்தில் இருக்கும் சூரியனே நமது புருவமத்தியில் இருக்கக் கூடிய இந்த சூரியனாகிய பிராண சக்தியே அக்னி சொருபமான இந்த பிராண சக்தியே நமது பிரகாசத்திற்கு காரணம்.
5. சப்தத்தை உண்டாக்குவது கைகளும் கால்களும் ;அல்ல சிரசே. சப்தம் உண்டாகுவதும் சப்தம் கேட்பதும் ஆகாயத்தினால் தான். நமது உடலில் சப்தத்தை உண்டாக்கும் வாயும் அதை கேட்கும் காதும் இருப்பது ஆகாயம் என்ற சிரசினால்தான். வாய் மட்டுமல்ல கைகளும் கால்களும் உடலும் கூட சப்தத்தை உண்டாக்க முடியும். ஆனால் உண்மையில் இவை சப்தத்தை உண்டாக்குவதில்லை. ஆகாயமே உண்டாக்குகிறது. தலையில்லாத உடலே சாட்சி.
முழு உடலையும் இயக்குவதும் ஆகாயமே. சிரசே. புருவமத்தியில் சூரியசக்தி இயங்கினால் முகத்தில் உடலில் அறிவில் வாழ்வில் பிரகாசம் இருக்கும்.
6. உடலின் பிரகாசத்திற்கு காரணம் சிரசே. உடல் ஒரு இரண்டு அடுக்கு மாடி வீடு. அதில் பிரகாசம் வருவது மேல் அடுக்கில் இருந்து, புருவமத்தியில் இருந்துதான். அதில் பிரகாசத்தை காண வேண்டுமானால் விளக்கும் திரியும், எண்ணெயும், நெருப்பும் இருந்து வீட்டின் கதவுகளும் சன்னல்களும் திறக்கப்பட வேண்டும்.
7. உடலே விளக்கு. மனமே திரி. நிரப்ப வேண்டிய எண்ணெய் - காற்று. அங்கே வெளிச்சத்தை பிரகாசத்தை தரும் நெருப்பே புருவமத்தியில் இருக்கும் சூரியன்.
8. நமது உடலில் இருக்கும் சீவனே சிவன். அவனுக்கு மூன்று கண்கள் இருக்கின்றன. சிவனுக்கு விருபாட்சன் என்றும் திரிலோசனன் என்றும் இரு பெயர்கள் உண்டு. சிவனின் விருபாட்ச வடிவம் தனது மனைவி சதியின் இறப்புக்குபின் கோபத்தில் - கர்நாடகாவில் துங்கபத்திரா நதிக்கரைக்கு அருகில் உள்ள உறாம்பி நகரத்தில் அமைந்துள்ளது விருபாட்ச வடிவத்தில் உள்ள சிவன் கோயில் - வாரணாசிக்கு அருகில் திரிலோச மகாதேவ் கோயில் தான் தோன்றி கடவுளாக நெற்றிக்கண் கொண்ட சிவலிங்கம் - சக்தி சதியாகிய சிவனின் முதல் மனைவி நெருப்புக்குழிக்குள் விழுந்து அழிந்ததால் சிவனின் நெற்றிக்கண் திறந்தது என்பதன் பொருள் என்ன? சக்தியாக இருக்கும் மனம் அழிந்தால்தான் அங்கே சுழுமனை திறக்கும். நெற்றிக்கண் திறக்கும்.
9. சிவனின் மூன்று கண்கள்: இடகலை, பிங்கலை, சுழிமுனை - இடகலை சந்திரனுக்குரிய கண் - பிங்கலை சூரியனுக்குரிய கண் - சுழிமுனை அக்னிக் கண் நெற்றிக்கண், புருவமத்தி – சுழுமுனை இயங்க என்ன செய்ய வேண்டும்? கையை உயர்த்தி காதோடு வைக்கலாமா? இடது புறமாக வலதுபுறமாக ஒரேசமயத்தில் உடலுக்கு அழுத்தம் கொடுக்கலாமா? மனம் அழிந்தால் சுழுமுனை தானாக திறக்கும். அதுதான் விருபாட்ச சிவன் வடிவம். மனைவி இறந்த உடன் அவருக்கு ஏன் நெற்றிக்கண் திறந்தது? சுழுமுனை திறந்தால் மனம் இருக்காது. அதுவே இயல்பான நெற்றிக்கண் திறப்பு. பற்று அழிந்தால் மனம் அழியும். அதற்கே தத்துவ விளக்கம். வாசியோக பயிற்சி சித்தியாக மூச்சு வெளிமுகமாக அல்லாமல் உள்முகமாக மேலும் கீழும் கதாகதம் செய்ய வேண்டுமனால் சக்தியாகிய மனம் வெளியே ஈஸ்வர சக்தியாக வியாபிக்கும் மனம் அழிய வேண்டும்.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
நெருப்பின் குணம் தன்னில் போடப்படும் பொருளை எரித்துச் சாம்பலாக்குவது. மணமுள்ள பொருள் என்றால் எரித்து அந்த இடத்தையே நறுமணமுள்ளதாக மாற்றுவது. (சாம்பிராணி, பத்தி) மாசு உள்ள பொருளைக் கூட எரித்துத் தூய்மைப்படுத்துவது. பிரகாசமற்ற ஒன்றையும் பிரகாசிக்க செய்வது. (தங்கம்). வெப்பத்தினால் பொருள்கள் விரிவடையும். கடினமான பொருளையும் உருமாற்றலாம். (இரும்பு, தங்கம், வெள்ளி, பிளாஸ்டிக்). நெருப்பிற்கு நிலையான உருவம் கிடையாது. உரு மாறிக் கொண்டே இருக்கும். நெருப்பு காற்றைக் குடித்தே உயிர் வாழ்கிறது. எங்கே போதுமான அளவு காற்று இல்லையோ அங்கே நெருப்பும் உயிர்வாழ இயலாது. எங்கே இரை இல்லையோ அங்கே நெருப்பு உயிர்வாழ இயலாது. நீரும் காற்றும் அப்படி இல்லை. நெருப்பு உருவாகும் இடம் அழுத்தம் ஏற்படும் இடம்.
நம் உடம்பில் நெருப்பு போதுமான அளவு இல்லை – ஆதாரம்
1. நெருப்பின் குணம் தன்னில் போடப்படும் பொருளை எரித்துச் சாம்பலாக்குவது. நாம் உண்ணும் உணவு அக்கினியில் பட்டு எரிக்கப்படுகிறது என்றால் ஏன் மலத்தில் சாம்பல் இல்லை? உணவை எரிக்க அங்கே போதுமான அக்னி இல்லையென்றே பொருள். பிறந்த குழந்தை ஞானியர் மலம் எப்படி இருக்கும்? அப்ப அவர்கள் இருவர் உடலில் மட்டும்தான் நெருப்பு உள்ளதா? மற்றவர் உடம்பில் போதுமான அக்கினி உண்டாகவில்லை.
2. மணமுள்ள பொருள் என்றால் எரித்து அந்த இடத்தையே நறுமணமுள்ளதாக மாற்றுவது நெருப்பின் குணம். அப்படியானால் வாசனையுள்ள பொருளை உண்கிறோம். வயிற்றில் உள்ள நெருப்பு அதை எரித்து சீரணித்தால் ஏன் மலம் நாற்றம் அடிக்கிறது? மலம் வாசனையாக அல்லவா இருக்க வேண்டும். ஏன் நாற்றம் அடிக்க வேண்டும்? உடம்பில் போதுமான அக்கினி இல்லையென்றே பொருள்.
3. நெருப்பில் உயிர்கள் உயிர்வாழ முடியாது. அக்கினியில் எரிக்கப்பட்டு வரும் சீரணிக்கப்பட்டு வரும் மலத்தில் எப்படி புழு பூச்சிகள் காணப்படுகின்றன? சாமான்ய மனிதர்கள் உடம்பில் போதுமான அக்கினி இல்லையென்றே பொருள்.
4. மாசு உள்ள பொருளைக் கூட எரித்துத் தூய்மைப்படுத்துவது நெருப்பு. பிரகாசமற்ற ஒன்றையும் பிரகாசிக்க செய்வது நெருப்பு. பின் ஏன் உடம்பில் உள்ள அக்கினியினால் அந்த உடல் தூய்மையடைவதில்லை. பிரகாசிக்கவில்லை. மாறாக நோய்வாய்படுகிறது. முதுமையடைகிறது. நெருப்பினால் ஒரு பொருள் விரிவடையும். உடம்பில் நெருப்பு இருந்தால் ஏன் உடல் முதுமையடைந்து சுருங்கிப்போகிறது. பிரகாசமற்ற ஒன்றையும் பிரகாசிக்க செய்வது நெருப்பு. உடல் ஏன் முதுமையடைந்து பொலிவிழந்து போகிறது. விருத்தரும் பாலராவார் மேனியும் சிவந்திடும் அப்படின்னு சித்தர்கள் சொன்னது என்னாச்சு? இங்கே பாலரும் விருத்தரானதுதான் மிச்சம். சாமான்ய மனிதர்கள் உடம்பில் போதுமான அக்கினி இல்லையென்றே பொருள்.
எருக்குழியில் கொட்டப்படும் பொருள்கள் கெட்டுப்போவதுதான் எரு. தாவரத்திற்கு உணவு. வயிறுதான் எருக்குழி. வயிற்றுக்குள் போடப்படும் உணவு கெட்டுப்போனால்தான் சீரணம் நன்றாக நடந்திருக்கிறது என பொருள். கெட்டுப்போகாமல் உடலுக்கு தேவையான உரமாக மாறாமால் வெளியே அப்படியே வந்தால் அதுவே அசீரணம். சாப்பிடும் உணவு கெட்டுப் போவதற்கே. கெட்டுப்போனால்தான் அது உணவாக எருவாக மாறும். உயிர் வாழத் தேவைப்படும் உணவாக மாறும். உண்ணும் உணவு எருவாக மாறி மீண்டும் உடலுக்கு சத்துள்ள உணவாக மாறுகிறது.
தேவையற்ற காய்கறி கழிவு, தூக்கியெறியப்படும் பழத்தோல், அரிசி களைந்த தண்ணீர் இப்படி உருவாகும் களனித்தண்ணீரை குடித்துவிட்டு மாடு கொழு கொழு என இருக்க காரணம் என்ன? மாட்டின் வயிற்றுக்குள்தான் மிகப்பெரிய எருக்குழி இருக்கிறது. ஜல்லிக்கட்டு என்று சொல்லி அடக்க முடியாத அளவுக்கு மாடு ஏன் சக்திவாய்ந்ததாக மாறுகிறது?
சுக்கிலமே பிரம்மம். அது எப்படி உருவாகிறது?
வயிறு என்னும் எருக்குழியில் போடப்படும் உணவு நெருக்கத்தினால் அழுத்தமும், அழுத்தத்தினால் சூடும், சூட்டினால் புழுக்கமும், பழுக்கத்தினால் வியர்வையும் உண்டாகிறது. சூடு எங்கே இருக்கிறதோ அங்கே ஆவி உண்டாகும். ஆவிதான்; வியர்வையாக மாறும். அந்த வியர்வையே சுக்கிலம். விந்து. ஆக அக்கினியே சுக்கிலத்தின் மூலம். சுக்கிலமே அக்கினி. குண்டலினி. குண்டம் - நெருப்பு , அலி – ஆணும் பெண்ணுமான தன்மையுள்ள – அர்த்தனாரீஸ்வரர். சுக்கிலமே பிரம்மம். ஏன்? சுக்கிலத்தை கொண்டுதான் சிருÑ;டி. எனவேதான் பிரம்மா. பிரம்மாண்ட கடாகம் சுவேதஜோத்பவம் என்பார்கள். சுவேதம் என்றால் சூட்டினால் ஆவியாகி உண்டான வியர்வை என்று அழைக்கப்படும் சுக்கிலம். நாம் காணும் இந்த பிரம்மாண்ட உலகம் வியர்வையிலிருந்து உண்டானது என சொன்னதன் பொருள் இதுதான். பிரம்மாண்ட கடாகம் சுவேதஜோத்பவம்.
வயிறு என்னும் எருக்குழிக்குள் உணவிலிருந்து உருவான சாறு, அந்தக் கறை, அதுதான் இரத்தம.; சுரோணிதம் எனப்படுகிறது. அது வியர்வை என்னும் சுக்கிலத்துடன் அங்கே கலந்து அதற்குள் வாயுபுகுந்து ஜீவிக்கத் தொடங்கும்போதுதான் ஜீவன்கள் உருவாகின்றன. உடலுக்கு உள்ளேNயும் வெளியேயும் புழு பூச்சிகள் ஜீவன்கள் உருவாக இதுவே காரணம். சுக்கிலம் மட்டும் அல்லது இரத்தம் மட்டும் அல்லது காற்று மட்டும் தனித்து இருந்தால் அங்கே உயிர் உருவாவதில்லை. இவை ஒன்றாக சேரும் போதுதான் உயிர் உருவாகிறது. பரமாய சக்தியுள் பஞ்சமா பூதங்கள் தரம்மாற தோன்றும் பிறப்பு என ஒளவையார் கூறுகிறார்.
சூரியனிலிருந்து வரும் சக்தி வெப்பம் ஒளி எல்லா தாவரங்களுக்கும் ஒரே அளவில்தான் கொடுக்கப்படுகிறது. ஆனால் சில தாவரங்கள் மட்டும் வாடி கருவி மடிந்து போவதேன்? சில தாவரங்கள் அந்த சக்தியை உறிந்து வளர்ந்து செழிப்பது ஏன்? நம் உடலுக்குள் இருக்கும் சூரியனே பிராணனன். அக்கினி சொருபமான சூரியனுக்கே பிராணன் என்று பெயர். அது இருக்கும் இடமே நெற்றிக்கண். நெருப்புக் கண். புருவமத்தி. வயிறான எருக்குழிக்குள் போடப்படும் உணவின் சக்தியை உறிந்து உடல் செழித்துவளர உதவுவது இந்த பிராணன். சத்தில்லாத உணவை மலமாக வெளியேற்றுகிறது.
சிரசே ஆகாயம். நெற்றிக்கண்ணின் மகிமை. இடங்கலை பிங்கலை சுழிமுனை என சொல்லப்படுவது எது? என்பது குறித்து தொடந்து குரு விளக்குகிறார். அதை அடுத்த வீடியோவில் விளக்கமாக காண்போம்.